Join Our Whats app Group Click Below Image

TN TRB- PG Assistant Hall Ticket 2022, Download செய்வது எப்படி..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TN TRB- PG Assistant Hall Ticket 2022, Download செய்வது எப்படி..??

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்(TNPSC), 2020-21 ஆம் ஆண்டிற்கான முதுகலை உதவியாளர் /உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1/கணினி பயிற்றுனர் கிரேடு-1 ஆகிய பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையிலான தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

TN TRB PG Assistant Admit Card 2022:

Hall Ticket  தபால் மூலம் அனுப்பப்படாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் இ-அட்மிட் கார்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, தங்களது மின்-அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட்டைப் பெற வேண்டும்.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும் http://trb.tn.nic.in/

‘TN TRB PG Assistant/PE Director Call Letter 2022’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

Login Id மற்றும் Password போன்ற விவரங்களை நிரப்பவும்.

சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் ஹால் டிக்கெட் காட்டப்படும்.

உங்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யவும்.


விரிவான நேர அட்டவணை அதிகாரப்பூர்வ தளத்தில் 28.01.2022 அன்று  வெளியிடப்பட்டது. 


SI No         Subject Batch Date

1.                 Tamil 1 1 F.N Saturday ,12 February, 2022

                         Tamil 2 2 A.N. Saturday ,12 February, 2022

2.            Commerce         3 F.N. Sunday, 13 February, 2022

3.            Home Science       3 F.N. Sunday, 13 February, 2022

4.         Indian Culture 3 F.N. Sunday, 13 February, 2022

5.                 Physics 4 A.N. Sunday, 13 February, 2022

6.             Geography         5 F.N. Monday, 14 February, 2022

7.         Political Science 5 F.N. Monday, 14 February, 2022

8.             History 5 F.N. Monday, 14 February, 2022

9.         Chemistry 6 A.N. Monday, 14 February, 2022

10.             Economics         7 F.N. Tuesday, 15 February, 2022

11.         Botany         7 F.N. Tuesday, 15 February, 2022

12.         Biochemistry         7 F.N.        Tuesday, 15 February, 2022

13.         Zoology         8 A.N Tuesday, 15 February, 2022

14.     Physical Education 8A.N Tuesday, 15 February, 2022

Post a Comment

0 Comments