புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021--
கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு..!!
அரசாணை -39-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021ல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு:
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்கங்களால்கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.
அரசாணை -39-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021ல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு
0 Comments