Join Our Whats app Group Click Below Image

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு..!!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த Development Engineer பணிக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர் .

அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கான Automobile பாடங்களில் B.Tech/B.E. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 6 முதல் 9 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Details: Development Engineer_1145 - TVS MOTOR COMPANY LTD,Hosur From 6 to 9 year(s) of experience

Post a Comment

0 Comments