சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL ) -நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL ) -நிறுவனத்தில் இருந்து GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track) ஆகிய பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :CMRL/HR/CON/13/2021
நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail)
வேலையின் பெயர்: GM (Elevated Construction), GM (Underground Construction), AGM (Legal), DGM (Track) மற்றும் Manager (Track)
காலிப்பணி இடங்கள்:
வேலையின் பெயர் - காலிப்பணி இடங்கள்
GM (Elevated Construction)- 01
GM (Underground Construction)- 02
AGM (Legal)- 01
DGM (Track)- 01
Manager (Track)- 02
Total: 07
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது:
குறைந்த பட்சம் 13 வயது முதல் அதிகபட்சம் 55
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
06.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி:
29.10.2021
கல்வி தகுதி:
வேலையின் பெயர்- கல்வி தகுதி
GM (Elevated Construction) & GM (Underground Construction)-அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AGM (Legal)-B.E / B.Tech (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DGM (Track) & Manager (Track)-B.E / B.Tech (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை:Offline
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.chennaimetrorail.org
முகவரி:
JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.
சம்பளம்:
வேலையின் பெயர்- சம்பளம்
GM (Elevated Construction) & GM (Underground Construction)-ரூ. 2,25,000/-
AGM (Legal) Refer to the Deputation notification
DGM (Track)-ரூ. 90,000/-
Manager (Track)-ரூ. 80,000/-
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:
https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-13-2021-dated-06-10-2021-Final.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
0 Comments