Join Our Whats app Group Click Below Image

ரூ.41,960/- வரை சம்பளம்; SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

  ரூ.41,960/- வரை சம்பளம்; SBI வங்கியில் 2056 காலியிடங்கள் அறிவிப்பு..!! 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் Probationary Officers (PO) பணிகளுக்கு 2056 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் நபர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

விளம்பர எண்: CRPD/ PO/ 2021-22/18

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)

வேலையின் பெயர்: Probationary Officers (PO)

மத்திய அரசு வேலைகள்: 2056

தேர்ந்தெடுக்கும் முறை:Main Examination, GD/ Interview

ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

வயது:

விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.10.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2021

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

31.12.2021 அன்றுக்குள் தேர்ச்சி பெற்று முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

அதிகபட்சம் ரூ.41,960/- வரை சம்பளம்

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப முறை: ஆன்லைன் 

விண்ணப்ப கட்டணம்: SC/ST - No fees

Others - ரூ.750/-

இணையதள முகவரி: https://www.sbi.co.in/hi/web/careers

Post a Comment

0 Comments