Join Our Whats app Group Click Below Image

TNPSC, TRB, TET, UPSC, ALL GROUP EXAM - TAMIL (1 Mark Questions)

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TNPSC, TRB, TET, UPSC, ALL GROUP EXAM - TAMIL (1 Mark Questions)

1) ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்

2)ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார் வேலு நாச்சியார்

3)ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்த நிலம் எது சீனா

4)ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4

5)ஆசுகவி – காளமேகப்புலவர்

www.Tamilcrowd.in

6)ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்

7)ஆடல் என்பததை பிரித்து எழுதுக? ஆடு+அல்

8)ஆடவர் விளையாட்டு ஏறுதழுவுதல்

9)ஆடுகளை பலியிடுவதற்கு மிக பெரிய வேள்வியை நடத்தியவர் யார் பிம்பிசாரர்

10)ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்-சவ்வாதுபுலவர்

11)ஆதவன் என்பதன் தமிழ் சொல் கூறுக பானு, ஞாயிறு,கதிரவன்

12)ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)

13)ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)

14)ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதை 24

15)ஆய்தம் எந்த எழுத்து சார்பெழுத்து

16)ஆயிரகணக்கான தமிழ் நூல்கள் எவற்றால் அழிந்து போயின இயற்கை சீற்றத்தால்

17)ஆயிரம் தலைகளை உடையவன் யார் ஆதிசேடன்

18)ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார் டென்னிசன்

19)ஆவி என்பதன் பொருள் என்ன? உயிர் எழுத்து

20)ஆற்றூர் இன்று பேச்சு வழக்கில் எப்படி உள்ளது ஆத்தூர்

21)ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று

22)ஆனந்தரங்கர் துபாசியாக பணியாற்றிய ஆண்டுகள் 25ஆனந்தரங்கர் நாட்க்குறிப்பு பெரும்பகுதி எந்த செய்தியை விவரித்துள்ள வணிகம்

23)ஆனந்தரங்களுடைய நாட்குறிப்புகள் அவரது பாலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கிய பணி என கூறியவர் யார் கே.கே.பிள்ளை

24)ஆனை என்பதன் பொருள் என்ன யானை

25)ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்

26)இக்கால ஒளவை என அசலாம்பிகையை பாராட்டியவர் யார் திரு.வி.க

27)இங்கிலாந்தில் காட்சி சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல் எது திருக்குறள்

28)இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜருக்கு வழங்கிய பட்டம் எது எப்.ஆர்.எஸ்

29(இசையாயிரம் நூல் எழுதியவர் யார் ஜெயம் கொண்டார்

30)இசையின் உருவமாக நாம் கொள்வது எது குயில்

31)இசையொழுங்கு மாறுபடுதல் என்பது என்ன மரக்குற்றத்தால்

32)இடைச்சங்கம் இருந்த இடம் எது-கபாடபுரம்

33)இடையின எழுத்து எவை ங,ஞ,ண,ம,ன

34)இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்

35)இத்தாலி பழங்காப்பியம் -வர்ஜில் –ஈனிட்

36)இந்தமிழ் ஏசுநாதன் யார் திருஞான சம்மந்தர்

37)இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்

38)இந்தியன் சஞ்சிகை பத்திரிகையில் கட்டுரை எழுதியவர் யார் ஜி.யு.போப்

39)இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்-பாரதியார்

40)இந்தியாவில் உள்ள மொழி குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு 12

41)இந்தியாவில் உள்ள மொழிகுடும்பங்கள் எத்தனை 12

42)இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368

43)இந்திர மாநகரை ஆண்டவர்கள் யார் பாண்டவர்கள் 

 www.Tamilcrowd.in

44)இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் மிகும் அவை எவை க.ச.த.ப

45)இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை

46)இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை

47)இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு

48)இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

49)இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்

50)இயெசுவின் தந்தையும் தாயும் குழந்தையோடு சென்ற இடம் எது எகிப்த்

51)இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)

52)இரங்கற்பா என்னும் ஆங்கில செய்யுள் - ஐ தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? கந்தசாமி

53)இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்

54|)|இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்) 

55)இராணிமங்கம்மாள் மகன் யார் முத்துவீரப்பன்

56)இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு

57)இராமசாமி பெற்றோர் வெங்கடப்பர், சின்னத்தாய்

58)இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்

59)இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்

60)இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்

61)இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யார் இராமையா, சின்னம்மை

62)இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)

63)இராமனதுச் சேவையில் அமர் புரிந்து இறக்கவும் ஒரு படாதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார் சுக்ரீவன்

64)இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)

65)இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் யார் வால்மிகி

66)இராமானுஜர் எத்தனை ஆண்டுகள் பேசும் திறன் அற்றவராக இருந்தார் 3

67)இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற வரிகளை பாடியவர் யார் பாரதிதாசன்

68)இருதயம் என்பதன் தமிழ் சொல் என்ன நெஞ்சகம்

69)இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்

70)இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார் காளமேகப் புலவர்

71)இருளுக்கு பகைவன் யார்? கதிரவன்

72)இல்’ என்பது எந்த வேற்றுமை உருபு 5-ம் வேற்றுமை

73|)இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்-பாணினி

74)இலக்கண வகை சொற்கள் எத்தனை 4

75)இலக்கணத்தாத்தா – மே.வி.வேணுகோபால்

76)இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்-எஸ்.வையாபுரிப்பிள்ளை

77)இலவகுசா பவளக்கொடி இந்த நாடகங்களை இயற்றியவர் யார் சங்கரதாஸ் சுவாமிகள்

78)இல்வாழ்கை,ஓழுக்கம் அறிவுணர்வு இவற்றை எந்த நூலிலிருந்து அறியலாம் குறுந்தொகை

79)இவுளி என்பது என்ன குதிரை

80)இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தவர் யார்ஃ பம்பல் சம்பந்தனார்

81)இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

82)இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)

83)இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)

84)இளமையில் சிறந்தன்று மெய் பிணி இன்மை இடம் பெரும் நூல் எது முதுமொழிக் காஞ்சி

85)இறந்தார் இறந்தார் அனையர் சினைத்தைத் துறந்தார் துறந்தார் துணை -இக்குறள் எந்த பொருள்கோள்களுக்கு எ.கா எது? தாப்பிசை பொருள்கோள்

86)இறுவரை காணின் கிழக்காம் தலை

87)இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் யார்? நக்கீரர்

88)இறையனார் எழுதிய களவியலுக்கு உரைகண்டவர் யார் நக்கீரர்

89)இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு 25,2

90)இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது-பிங்கலநிகண்டு

91)இனியவை நாற்பது ஆசிரியர் யார் பூதஞ்சேந்தனார்

92)ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்

93)ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்-ஒட்டக்கூத்தர்

94)உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்

95)உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3

96)உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9

97)உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்

98)உ.வே.சா புதுபித்த நூல்கள். பரணி 2, அந்தாதி 3. தூது 6

99)உ.வே.சா –வின் ஆசிரியர் யார்? மகாவித்துவான மீனாட்சி சுந்திரம் பிள்ளை

100)உ.வே.சா –வின் தந்தை பெயர் வேங்கடசுப்பையா


Post a Comment

0 Comments