Join Our Whats app Group Click Below Image

TNPSC - Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-1.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TNPSC - Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER).-1

TNPSC  Study Materials-
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

தமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்:

- மாமல்லபுரம் கோவில்கள் - 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திருக்கும் மாவட்டம் - காஞ்சிபுரம்

  - தஞ்சை பெரிய கோவில் - 1987 (தஞ்சாவூர்)

- கங்கைகொண்ட சோழபுரம் - 2004-இல் அறிவிக்கப்பட்டது - (அரியலூர் மாவட்டம்

- ஐராவதீஸ்வரர் கோவில் - 2004-இல் அறிவிக்கப்பட்டது (தஞ்சாவூர்)

- நீலகிரி மலை ரயில் - 2005-இல் அறிவிக்கப்பட்டது (நீலகிரி மாவட்டம்)


தமிழகத்தின் கணவாய்கள்:

- தால்காட்

- போர்காட்

- பாலக் காட்

- செங்கோட்டை

- ஆரல்வாய்


தமிழக எல்லை முனைகள்:

- வடக்கே - புலிகாட் ஏரி (பழவேற்காடு)

- மேற்கே - ஆனைமலைக் குன்றுகள்

- கிழக்கே - கோடியக்கரை

- தெற்கு - கன்னியாகுமாரி


மலை வாழிடங்கள்:

மேற்குத் தொடர்ச்சி மலைகள்:

- நீலகிரி மலை

- ஆனை மலை

- பழனி மலை

- கொடைக்கானல்

- குற்றாலம்

- மகேந்திரகிரி

- அகத்தியர் மலை

- ஏலக்காய் மலை

- சிவகிரி மலை

- வருஷநாடு மலை


கிழக்குத் தொடர்ச்சி மலை:

- ஜவ்வாது மலை

- கல்வராயன் மலை

- தேர்வராயன் மலை

- பச்சை மலை

- கொல்லி மலை

- ஏலகிரி மலை

- செஞ்சி மலை

- செயின்ட் தாமஸ் குன்றுகள்

- பல்லாவரம் மலைகள்

- வண்டலூர்


தமிழக ஆறுகளும் அவை ஒடும் மாவட்டங்களும்:

- கூவம், அடையாறு - சென்னை

- கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு - திருவள்ளூர்

- பாலாறு, அடையாறு, செய்யாறு - காஞ்சிபுரம்

- தென்பெண்ணை, செய்யாறு - திருவண்ணாமலை

- பாலாறு , பொன்னியாறு - வேலூர்

- கோமுகி ஆறு, பெண்ணாறு - விழுப்புரம்

- தென்பெண்ணை, கெடிலம் ஆறு - கடலூர்

- வெண்ணாறு, காவிரி, வெட்டாறு - நாகப்பட்டினம்

- காவிரி, குடமுருட்டி, பாமணியாறு - திருவாரூர்

- கொள்ளிடம் - பெரம்பலூர்

- காவிரி, கொள்ளிடம் - திருச்சிராப்பள்ளி

- காவிரி, நொய்யம், உப்பாறு - நாமக்கல்

- காவிரி, வசிட்டாநதி - சேலம்

- காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு - தருமபுரி

- தென்பெண்ணை, தொப்பையாறு - கிருஷ்ணகிரி

- காவிரி, நொய்யல், அமராவதி, பவானி - ஈரோடு

- அமராவதி, நொய்யல் - கரூர்

- அமராவதி, சிறுவானி - கோயம்புத்தூர்

- மருதா ஆறு, சண்முகா ஆறு - திண்டுக்கல்

- வைகை, பெரியாறு - மதுரை

- வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு - தேனி

- கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, ஆர்ஜூனா ஆறு - விருதுநகர்

- மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு - திருநெல்வேலி

- கோதையாறு, பழையாறு - கன்னியாகுமரி

- தாமிரபரணி, மணிமுத்தாறு - தூத்துக்குடி

- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் - சேலம்

- மேட்டூர் அணையின்  உண்மையான பெயர் - ஸ்டான்லி நீர்தேக்கம்

- ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் - தருமபுரி மாவட்டம்


மலைகளும் மாவட்டங்களும்:

- ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ரத்தினகிரி, வள்ளி மலை - வேலூர்

- சென்னிமலை, சிவன் மலை - ஈரோடு

- சான்குன்றுகள், சேர்வராயன் மலை, கஞ்சமலை - சேலம்

- கொல்லி மலை - நாமக்கல்

- பச்சை மலை - பெரம்பலூர்

- தீர்த்த மலை - தருமபுரி

- செஞ்சி மலை, கல்வராயன் மலை - விழுப்புரம்

- பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்

- குற்றால மலை, மகேந்திரி மலை, அகத்திரியர் மலை- திருநெல்வேலி

- மலைகளின் ராணி - உதகமண்டலம்

- மலைகளின் இளவரசி - வால்பாறை

- தென்னாட்டு கங்கை - காவிரி

- முக்கடல் சங்கமம் - கன்னியாகுமரி


தமிழக தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும்:

- தேசிய பூங்கா - கிண்டி சென்னை

- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்

- கடல் தேசியப் பூங்கா - மன்னார் வளைகுடா (தூத்துக்குடி)

- இந்திராகாந்தி தேசியப்பூங்கா - ஆனைமலை (கோயம்புத்தூர்)


விலங்குகள் சரணாலயம்:

- முமலை, முக்கூர்த்தி - நீலகிரி

- களக்காடு - திருநெல்வேலி

- முண்டந்துறை வல்லநாடு (தூத்துக்குடி)

- சாம்பல் நிற அணில் - திருவில்லிபுத்தூர்


பறவைகள் சரணாலயம்:

- வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)

- கோடியக்கரை (நாகப்பட்டினம்)

- பழவேற்காடு (திருவள்ளுர்)

- கூந்தன்குளம் (திருநெல்வேலி)

- வேட்டங்குடி (சிவகங்கை)

- வெள்ளோடு (ஈரோடு)

- உதய மார்த்தாண்டம்(திருவாரூர்)

- வடுவூர் (திருவாரூர்)


- தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை


- தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி துறைமுகம்


- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்


- தென்னிந்தியாவின் ஆபரணம் - ஏற்காடு


- ஆயிரம் கோவில்களின் நகரம் - காஞ்சிபுரம்


- தமிழகத்தின் ஹாலிவுட் - கோடம்பாக்க்ம்


- தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


- தமிழ்நாட்டின் ஜப்பான் - சிவகாசி


- ஏரிகள் நிறைந்த மாவட்டம் - காஞ்சிபுரம்


- மலைக்கோட்டை நகரம் - திருச்சி


- நீளமான கடற்கரை- மெரீனா (13 கி.மீ நீளமுடையது, உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை)


- நீளமான ஆறு - காவிரி (760 கி.மீ)


- முத்து நகரம் - தூத்துக்குடி


- மிகப்பெரிய தொலைநோக்கி - காவனூர் வைனுபாப்பு தொலைநோக்கி. இவை உலகின் 18வது பெரியது மற்றும் ஆசியாவின் மிகப்பெரியது.


- உயர்ந்த சிகரம் -ஆனைமுடி (2697 மீ)


- மிகப்பெரிய அணை - மேட்டூர்


- மிகப்பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்


- மிகப்பெரிய பாலம் - பாம்பன் பாலம்


- மிக உயர்ந்த சிலை - திருவள்ளூவர் சிலை (133 அடி) அமைந்துள்ள இடம் கன்னியாகுமரி.


- மிக உயரமான கொடி மரம் - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரம் (150 அடி)


- மிக உயர்ந்த கோபுரம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்


- மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்


- மிகப்பெரிய கண் மருத்துவமனை - எழும்பூர் கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவதாக 1819-இல் நிறுவப்பட்டது)


- முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)


- முதல் ஊமைப்படம் - கீசக வாதம் (1916)


- முதல் இருப்புப் பாதை - ராயபுரம் - லாலஜா வரை (1856)


- முதல் மாநகராட்சி - சென்னை (29.09.1688)


- முதல் வணிக வங்கி - மதராஸ் வங்கி (1831)


- முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)


- முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன் (1829)


- 1971-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1969 ஜனவரி 14)


- 1971- இல் மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் - 14


- 1965 -இல் சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.


- 1981 - 91 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை - 5 மாவட்டங்கள்.

- பழைய வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணமாலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.


- பழைய மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம்


- பழைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து - சிதம்பரனார் மாவட்டம்


- பழைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் உருவாக்கப்பட்டன.


- 1991-இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை - 21


   சொல் - பொருள்

1. பொலம் - அழகு

2. வேரல் - மென்னை

3. நோய்மை - இரக்கம்

4. செந்தண்மை - மூங்கில்


1. பை - பாம்பின் படம்

2. பூ - கூர்மை

3 பே - நூரை

4. மா - அளவு


1. ஆ - பசு

2. ஏ - அம்பு

3. ஐ - அழகு

4. ஒ - இரக்கம்


1. வேய் - மூங்கில்

2. உடுக்கை - ஆடை

3. கயல் - ஒருவகை மீன்

4. உண்டி - உணவு


1. அறமின் - அறநெறி

2. அஞ்சுமின் - கூற்றம்

3. பொறுமின் - கடுஞ்சொல்

4. பெறுமின் - பெரியார் வாய்ச் சொல்


1. இடர் - துன்பம்

2. தொன்மை - பழமை

3. ஒங்க - உயர

4. இன்றியமையாதது - முக்கியமானது


1. நொய்மை - மென்மை

2. தொய்வு - இளைப்பு

3. வன்மம் - தீராப்பகை

4. நலிவு - கேடு


1. சமுதாயம் - மக்களின் தொகுப்பு

2. மனோபாவம் - உளப்பாங்கு

3. மூதாதையர் - முன்னோர்

4. மடவார் - பெண்கள்


1. தொழும்பர் - தொண்டர்

2. பொருப்பு - மலை

3. புவனம் - உலகம்

4. வேந்தர் - அரசன்


1. சொன்மை - பழமை

2. வேய் - மூஙிகில்

3. கிளைஞர் - உறவினர்

4. சிவிகை - பல்லக்கு


1. நல்குரவு - வறுமை

2. புணை - தெப்பம்

3. யாக்கை - உடம்பு

4. வெகுளி - கோபம்


1. கான் - காடு

2. நவாய் - கப்பல்

3. அகவை - வயது

4. கமலம் - தாமரை


1. கரி - யானை

2. பரி - குதிரை

3. அரி - சிங்கம்

4. இகல் - போர்


1. சங்கமம் - கூடல்

2. நித்திரை - உறக்கம்

3. வசந்தம் - இளவேனில்

4. நதி - ஆறு


1. கழனி - வயல்

2. பெற்றம் - பசு

3. கிளைஞர் - உறவினர்

4. சிவிகை - பல்லக்கு


1. ஒழி - நீக்கு

2. கழி - தடி

3. ஒளி - வெளிச்சம்

4. களி - மகிழ்ச்சி


1. தாழை - மடல்

2. மா - இலை

3. வேப்பம் - தளை

4. தென்னை - ஒலை


1. புயல் - உணவு

2. புரை - மேகம்

3. சலம் - குற்றம்

4. துப்பு - வஞ்சனை


1. நட்போர் - நண்பர்

2. நணி - அருகில்

3. பாயல் - படுக்கை

4. மதுகை - வலிமை


1. ஆர - நிறைய

2. ஆற - தணிய

3. ஊர - நகர

4. ஊற - சுரக்க


1. கணம் - கூட்டம்

2. மொய்ம்பு - வலிமை

3. அலமரல் - வருந்துதல்

4. வேள் - விருப்பம்


1. குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

2. அண்ணாமலை ரெட்டியார் - காவடிச் சிந்து

3. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை - இரட்சணிய யாத்திரகம்

4. திரிகூட இராசப்பக் கவிராயர் - குற்றாலக் குறவஞ்சி


1. திருவள்ளுவர் - திருக்குறள்

2. நல்லாதனார் - திரிகடுகம்

3. இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்

4. கம்பர் - இராமாயணம்

5. கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்

6. திருச்சிற்றம்பலக்கோவை - மாணிக்கவாசகர்


1. தேம்பாவணி - வீரமாமுனிவர்

2. இராமாயணம் - கம்பர்

3. பெரியபுராணம் - சேக்கிழார்

4. பூங்கொடி - முடியரசன்


1. திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி

2. எழிலோவியம் - வாணிதாசன்

3. திரிகடுகம் - நல்லாதனார்

4. இயேசுகாவியம் - கண்ணதாசன்


1. முப்பால் - திருக்குறள்

2. தொல்காப்பியம் - தொல்காப்பியர்

3. மகாபாரதம் - வியாசர்

4. தமிழ் முதற்காப்பியம் - சிலப்பதிகாரம்


1. நளவெண்பா - புகழேந்தி

2. நைடதம் - அதிவீரராம பாண்டியர்

3. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்

4. சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்


1. பார்த்தசாரதி - குறிஞ்சிமலர்

2. கோ.வி.மணிசேகரன் - நிலாச்சோறு

3. பிரபஞ்சன் - காக்கைச் சிறகினிலே

4. பாலகுமாரன் - மெர்க்குரிப் பூக்கள்


1. கரித்துண்டு - மு.வரதராசனார்

2 .கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்.

3. தொல்காப்பியம் - தொல்காப்பியர்

4. தமிழன் இதயம் - நாமக்கள் இராமலிங்கம் பிள்ளை


1. சீட்டுக்கவி - பாரதியார்

2. சிறுபஞ்சமூலம் - காரியாசன்

3. ஏலாதி - கணிமேதையார்

4. திருக்குறள் - திருவள்ளுவர்


1. சீறாப்புராணம் - உமறுப்புலவர்

2. தேவாரம் - சைவ சமயக்குரவர்

3. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்கள்

4. இராவண காப்பியம் - உமறுப்புலவர்


1. பூங்கொடி - முடியரசன்

2. சீட்டுக்கவி - பாரதியார்

3. பழமொழி - மூன்றுரையறையனார்

4. இசையமுது - பாரதிதாசன்


1. பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்

2 இராஜம்மாள் தேவதாஸ் - கல்விக்குழு

3. பாரதியார் - விடுதலை கவிஞர்

4. காந்தியடிகள் - அண்ணல்


1. ஒட்டக்கூத்தர் - கவிராட்சசன்

2. திருநாவுக்கரசர் - வீகீசர்

3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திவிவிய கவி

4. வாணிதாசன் - பாவலர் மணி


1. திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட இராசப்பக்கவிராயர்

2. இராவணகாவியம் - புலவர் குழந்தை

3. மீனாட்சியம்மைக் குறம் - குமரகுருபரர்

4. தில்லைக்கலம்பகம் - இரட்டைப்புலவர்


1. குறிஞ்சி - முருகன்

2. முல்லை - திருமால்

3. மருதம் - இந்திரன்

4. நெய்தல் - வருணன்


1. குறிஞ்சி - யாமம்

2. முல்லை - மாலை

3. மருதம் - வைகறை

4. நெய்தல் - ஏற்பாடு


1. வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்

2. புகார்க் காண்டம் - 10

3. மதுரைக் காண்டம் - 13 காதைகள்

4. சிலப்பதிகாரம் - 30 காதைகள்


1. பாண்டிய நாடு - மதுரை

2. சோழநாடு - புகார்

3. சேர நாடு - வஞ்சி

4. தொண்டை நாடு - காஞ்சி


1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் - பிறவினை

2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது - செயப்பாட்டு வினை

3. தாய் உணவு உண்டாள் - தன் வினை

4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை - எதிர்மறைத் தொடர்


1. முதுகுடி - செய்யுளிசை அடிபடை

2. வேட்கை - பண்புத்தொகை

3. இகூஉம் - தொழிற்பெயர்

4. வழுவயல் - வினைத்தொகை


1. பொருட்பெயர் - அத்திகோசத்தான்

2. இடப்பெயர் - கொங்கன்

3. தொழிற்பெயர் - ஈவான்

4. பண்புப் பெயர் - அந்தணன்


1. உழைப்பின் வாரா - உறுதிகள் உளவோ?

2. உழைப்பிற்குத் தகுந்த - உணவு முறை அமைய வேண்டும்

3. உடற்பயிற்சி செய்தால் - உடல்நலம் பெறும்

4. உடற்கல்வி பெற்று - உடம்பை வளர்ப்போம்


1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது - செயப்பாட்டு வினை

2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் - செய்வினை

3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? -  வினா வாக்கியம்

4. என்னே! சிற்பியின் கை வண்ணம் - செய்வினை

Post a Comment

0 Comments