Join Our Whats app Group Click Below Image

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - BE., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Welcome to Our Tamil Crowd Website...

 TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு  அறிவிப்பு - BE., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!



TCS நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் :Tata Consultancy Service

வேலையின் பெயர்:Big data Architect (developer)

காலிப்பணி இடங்கள்:Various

தேர்ந்தெடுக்கும் முறை:Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:As Soon

கல்வி தகுதி:Bachelor of Engineering தேர்ச்சி

பணி அனுபவம்:பணியில் 08 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:No fees

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J இந்த லிங்கில் சென்று காணவும்.

விண்ணப்பிக்க https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J இந்த லிங்கில் சென்று காணவும்.

Post a Comment

0 Comments