Join Our Whats app Group Click Below Image

CENTRAL GOVERNMENT JOB :ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி-14 காலியிடம் அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 CENTRAL GOVERNMENT JOB :ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி-14 காலியிடம் அறிவிப்பு..!!

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 14 இடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority)

அறிவிப்பு எண்:No.03/2021

வேலையின் பெயர்:உதவி மேலாளர்

General: 05

Actuarial: 02

Finance & Accounts: 02

Information Technology:02

Official Language (Rajbhasha:) 01

Research (Economics):01

Research (Statistics):01

Total:14

தேர்வு:

தேர்ந்தெடுக்கும் முறை:எழுத்துத் தேர்வு ,நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)

தேர்வு இடம்:தமிழகத்தில் சென்னை

வயது:31.07.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:13.08.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:16.09.2021

கல்வி தகுதி:பிரிவு வாரியாக மாறுபடுகின்றது.

சம்பள விவரம்:அதிகாரபூர்வ அறிவிப்பில் காணவும்.

விண்ணப்ப முறை:Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST - No fees

Others - ரூ.800/-

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

அதிகாரபூர்வ இணையத்தளம்: https://www.pfrda.org.in/


Post a Comment

0 Comments