ரூ.60,000/- வரை சம்பளம்; NIACL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!
நிறுவனம்:New India Assurance (NIACL)
வேலையின் பெயர்:Administrative Officer
காலிப்பணியிடங்கள்:300
தேர்ந்தெடுக்கும் முறை:Preliminary Examination, Main Examination and interview
வயது: 01.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:21.09.2021
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:01.09.2021
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் (Online )
கல்வி தகுதி:பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்:பொது விண்ணப்பதாரிகள் - ரூ.750/-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரிகள் - ரூ.100/-
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ. 32,795/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=true லிங்கில் சென்று பார்க்கவும்
அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தை காண:
https://www.newindia.co.in/portal/readMore/Recruitment
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்
0 Comments