Join Our Whats app Group Click Below Image

ரூ.60000/- சம்பளம்- தேசிய நீர்மின்சக்தி( NHPC) கழகத்தில் 173 காலி இடங்கள் அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ரூ.60000/- சம்பளம்- தேசிய நீர்மின்சக்தி( NHPC) கழகத்தில் 173 காலி இடங்கள் அறிவிப்பு..!!

தேசிய நீர்மின்சக்தி கழகம் Junior Engineer and Medical Officer பணிகளுக்கு 173 காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பு எண்:No: NH/Rectt. /02/2021

நிறுவனம்:National Hydroelectric Power Corporation

வேலையின் பெயர்:Junior Engineer and Medical Officer

காலிப்பணி இடங்கள்:173

பணியிடம்:இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்

தேர்ந்தெடுக்கும் முறை:Online Written Examination

வயது: 30 வயது முதல் 35 வயது வரை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2021

சம்பள விவரம்:

Junior Engineer 133:ரூ.29600/- to ரூ.119500/-

Senior Medical Officer 13:ரூ.60000/- to ரூ.180000/-

Assistant Rajbhasha Officer 07:ரூ.40000/- to ரூ.140000/-

Senior Accountant 20:ரூ.29600/- to ரூ.119500/-

கல்வி தகுதி:

Junior Engineer:Diploma/Engineering

Senior Medical Officer: MBBS

Assistant Rajbhasha Officer: Master Degree

Senior Accountant: CA/CMA

விண்ணப்ப கட்டணம்:

SC/ST - No fees

Others - ரூ.250/-

விண்ணப்ப முறை:

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

NHPC ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

1. nhpcindia.com இல் அதிகாரப்பூர்வ NHPC லிமிடெட் வலைத்தளத்தைப் பார்வையிடவும்

2. முகப்புப்பக்கம் தோன்றும், "தொழில்" என்பதைக் கிளிக் செய்யவும்

3. ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தின் கீழ் "ஆன்லைன் விண்ணப்பத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

4. உள்நுழைவு விவரங்கள் மற்றும் விரும்பிய பதவிக்கு விண்ணப்பிக்கவும்

5. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்

அறிவிப்பினை காண:

https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/72639/Instruction.html

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Post a Comment

0 Comments