ரூ. 48,000/- வரை சம்பளம்-NO EXAQM; தேசிய தொற்றுநோயியல்(ICMR) நிறுவனத்தில் வேலை..!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்:ICMR NIE
விளம்பர எண்:NIE/PE/Advt/August-2021/45
வேலையின் பெயர்:Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B
காலிப்பணியிடங்கள்:03
தேர்ந்தெடுக்கும் முறை:நேர்காணல் ( Walk-in Interview)
நேர்காணல் நடைபெறும் தேதி:09.09.2021
வயது: Project Upper Division Clerk /Project Research Assistant -33 வருடங்கள்
Project Scientist B :35 வருடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி:09.09.2021
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:25.08.2021
விண்ணப்ப முறை:ONLINE
விண்ணப்ப கட்டணம்:No Fees
கல்வி தகுதி:சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 48,000/- வரை
அதிகாரபூர்வ வலைத்தளம்: nie.gov.in
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-Aug2021-45_1.pdf
0 Comments