Join Our Whats app Group Click Below Image

10th & 11th துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 10th & 11th துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

தமிழகத்தில் 10th & 11th வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் 08-09-2021 வெளியிடப்பட்டுள்ளது.

தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க...

1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!!

இதுகுறித்து அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நடைபெற உள்ள 10th மற்றும்11th துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் 08-09-21 காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகத் தேர்வுக்காண நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments