Join Our Whats app Group Click Below Image

ரூ.1,05,000/- வரை சம்பளம்;IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ரூ.1,05,000/- வரை சம்பளம்;IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) காலியாக உள்ள 514 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 

நிறுவனம்:IOCL

வேலையின் பெயர்:Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant

பணி இடங்கள்:514

தேர்ந்தெடுக்கும் முறை:Written Test and a Skill/ Proficiency/ Physical Test (SPPT)

எழுத்துத்தேர்வு:வரும் 24-10-2021 (Tentative) அன்று நடத்தப்படும்

வயது: 30.09.2021 தேதியில் 18 முதல் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:21.09.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:12.10.2021

கல்வி தகுதி:10th Pass/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:online

விண்ணப்ப கட்டணம்:SC/ST - No fees

Others - ரூ.150/-

சம்பளம்:குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/80126f4c342348d48aa959a2418baeb9.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Post a Comment

0 Comments