Join Our Whats app Group Click Below Image

03.09.2021 Last Date: மாத ஊதியம் ரூ.75,000/- AAI வேலை வாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website...

03.09.2021 Last Date: மாத ஊதியம் ரூ.75,000/- AAI வேலை வாய்ப்பு அறிவிப்பு..!! 

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:AAI

பணியின் பெயர்:Consultant and Junior Consultant

காலிப்பணியிடங்கள்: 06

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் recttceller@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Interview 

வயது: அதிகபட்சம் 70 வயதிற்கு உடப்பட்டவராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:03.09.2021

கல்வி தகுதி:AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அனுபவம்: AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்

சம்பளம்:குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.aai.aero/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/CNS-Dumka%26Bokaro%20advertisement.pdf

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Bilaspur%20advertisement.pdf


Post a Comment

0 Comments