Join Our Whats app Group Click Below Image

Today Interview : No Exam; ரூ.1.77,000/- வரை சம்பளம்; ESIC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

Today Interview : No Exam; ரூ.1.77,000/- வரை சம்பளம்; ESIC  நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Professor, Associate Professor & Assistant Professor பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77,000/- வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நிறுவனம்:ESIC (Employees' State Insurance)

பணியின் பெயர்:Professor, Associate Professor & Assistant Professor

காலிப்பணியிடங்கள்:18

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 12.08.2021 மற்றும் 13.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 12.08.2021 & 13.08.2021

வயது: 67

விண்ணப்ப கட்டணம்:பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.300/-

SC/ ST/ PWD / Female/ EXSM விண்ணப்பதாரர்கள்: No Fees

சம்பள விவரம்:குறைந்தபட்சம் ரூ.1,01,000/- முதல் அதிகபட்சம் ரூ.1.77,000/- வரை சம்பளம்

கல்வி தகுதி:பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை/ முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.esic.nic.in/recruitments/index/page:5?url=recruitments

விண்ணப்ப படிவம் பெற: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/08158de4b8c9dc8a2bf25b9fe25fa9b8.pdf

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f1c14e338260133f744c6113ce4c2305.pdf

Post a Comment

0 Comments