Join Our Whats app Group Click Below Image

BE., M.Com.,- எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

 எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!

நுமலிஹார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: 66

கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 61

(சிவில் 6,

மெக்கானிக்கல் 20, 

இன்ஸ்ட்ருமென்டேசன் 11, 

எலக்ட்ரிக்கல் 8, 

கெமிக்கல் 10, 

கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, 

மெட்டலர்ஜி 1), 

அசிஸ்டென்ட் ஆபிசர் 3, 

அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 2 என மொத்தம் 66 இடங்கள்உள்ளன.

கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் ஆபிசர், அக்கவுண்ட்ஸ் ஆபிசர்பதவிக்கு M.Com., மற்றபதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் BE., முடித்திருக்கவேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சிமுறை: Online Written Exam, Interview.

விண்ணப்பிக்கும் முறை : Online

விண்ணப்பக்கட்டணம் :ரூ . 500. 

SC., ST., பிரிவினருக்கு கட்டணம் இல்லை .

கடைசிநாள் : 13.8.2021

விபரங்களுக்கு : www.nrl.co.in/onlineapp/openAttachment.aspx?id=223

Post a Comment

0 Comments