Join Our Whats app Group Click Below Image

No Exam; BE.,/B.Tech.,; BEL(பெல்) நிறுவனத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 No Exam; BE.,/B.Tech.,;  BEL(பெல்) நிறுவனத்தில் வேலை..!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(Bharat Electronics Limited) ஆனது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ சிவில் இன்ஜினியரிங்கிற்கான பட்டதாரி இன்ஜினியரிங் அப்ரண்டிஸ் (Graduate Engineering Apprentice) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 09/08/2021 முதல் 29/08/2021 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL

பணியின் பெயர் : Graduate Engineering Apprentice

பணியிடங்கள்: 50

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29/08/2021

விண்ணப்பிக்கும் முறை: Online

காலிப்பணியிடங்கள்:

Mechanical Engineering - 20

Computer Science Engineering - 10

Electronics Engineering - 10

Civil Engineering - 10

வயது வரம்பு:

அதிகபட்ச வயது வரம்பு நவம்பர் 30, 2021ன் படி, 25 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். 

SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், 

OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் ஏஐசிடிஇ அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட பொறியியல் கிளைகளில் BE.,/B.Tech., படிப்பை நவம்பர் 30, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதத்திற்கு ரூ.11,110/- வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரரின் BE.,/B.Tech., பட்டத்தின் இறுதி சதவீத மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்ட இணைய முகவரி மூலம் 29/08/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification – https://drive.google.com/file/d/1AG1gJfLQXvy7FGq9bxzOKWKwZXmc1b1L/view?usp=sharing

Apply Online – http://www.mhrdnats.gov.in/

Post a Comment

0 Comments