Join Our Whats app Group Click Below Image

NO EXAM; மாதம் ரூ.75,000/- ஊதியம்; Airports Authority of India வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 NO EXAM; மாதம் ரூ.75,000/- ஊதியம்; Airports Authority of India  வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனம்: AAI (Airports Authority of India)

பணியின் பெயர்:Consultant and Junior Consultant

பணியிடங்கள் :06

கடைசி தேதி: 03.09.2021

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

வயது வரம்பு :

அதிகபட்சம் 70 வயதிற்கு உடப்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அனுபவம்:

மேலும் AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ஊதியம் :

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை : Interview 

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் recttceller@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/CNS-Dumka%26Bokaro%20advertisement.pdf

Official Website – https://www.aai.aero/

Post a Comment

0 Comments