அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு..!!
ஏர் இந்தியா( Air India)வின் துணை நிறுவனமான அலையன்ஸ்ஏர் விமான நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்:30
ஸ்டேஷன் மேனேஜர் 14,
அசிஸ்டென்ட் மேனேஜர் 5,
கிரவுன்ட் இன்ஸ்டக்டர் 3 உட்பட மொத்தம் 30 இடம்.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சிமுறை: Interview
விண்ணப்பிக்கும்முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குஅனுப்ப வேண்டும்.
முகவரி: Alliance Air, Personnel Department, Alliance
Bhawan, Domestic Terminal -1, I.G.I Airport,
New Delhi - 110 037.
கடைசிநாள்: 17.8.2021 மாலை 5:00 மணி .
விபரங்களுக்கு : www.airindia.in/writereaddata/Portal/career/952_1_Various-post-advertisement.pdf
0 Comments