8/ 10 Pass; 173 காலியிடங்கள்; மதிப்பெண் அடிப்படையில் வேலை-2021..!!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்:NPCIL
பணியின் பெயர்: Trade Apprentice
பணியிடங்கள்: 173
கடைசி தேதி: 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்(online)
வயது:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
8/10/ 12 Pass/ அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு:
பதிவாளர்கள் தங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 16.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_16072021_01.pdf
0 Comments