ரூ. 15,000/- வரை சம்பளம்; Any Degree; பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம்.
பணியின் பெயர்:
Project Fellow - 02
Project Assistant - 03
Assistant Technical Officer - 06
Assistant - 01
பணியிடங்கள்: 12
பணி இடம்: கோயம்புத்தூர்
கல்வித்தகுதி: Any Degree, MBA, PGDCA
ஊதியம்: ரூ. 12,000/- முதல் ரூ. 15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை: INTERVIEW
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2021
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification – https://cdn.b-u.ac.in/recruitment/2021/beich_nt_notification.pdf
0 Comments