Join Our Whats app Group Click Below Image

10th Pass; ரூ.56,900/- ஊதியம்; இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 10th Pass; ரூ.56,900/- ஊதியம்; இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு..!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள Civil Motor Driver மற்றும் Pest Control Worker பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

நிறுவனம்:இந்தியக் கடற்படை

பணியின் பெயர்: Civil Motor Driver மற்றும் Pest Control Worker

பணியிடங்கள்: 22

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2021

விண்ணப்பிக்கும் முறை: Offline

காலிப்பணியிடங்கள்:

Civil Motor Driver - 10 காலியிடங்கள்

Pest Control Worker - 12 காலியிடங்கள்

வயது வரம்பு:

 குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். HMV உரிமம் வைத்திருக்க வேண்டும். 

அனுபவம்:

மேலும் ஒரு வருடம் 1 அனுபவம் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Civil Motor Driver - ரூ.19900 - ரூ.63200/-

Pest Control Worker - ரூ.18000 - ரூ.56900/-

தேர்வு செயல்முறை:

Written Exam,  Interview.மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 26-08-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments