10th Pass; 25 காலிப்பணியிடங்கள்; தென்னிந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-2021..!!
தென்னிந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: Southern Railway
பணியின் பெயர்:
Mechanic Diesel
Fitter
பணியிடங்கள்: 25
பணி இடம்: திருவனந்தபுரம்
கல்வித்தகுதி: 10th Pass
தேர்வு செயல்முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2021
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification 1 – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60fef949f6f9d726af1899b3
Official Notification 2 – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60feff79f6f9d729e172097e
0 Comments