Join Our Whats app Group Click Below Image

SBI : 6100 காலிப் பணியிடங்கள்;ரூ.15,000/-.சம்பளம்.!!

Welcome to Our Tamil Crowd Website...

 SBI :  6100 காலிப் பணியிடங்கள்;ரூ.15,000/-.சம்பளம்.!!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும்.இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இவ்வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம்:SBI

பணி:Apprentices

காலிப்பணியிடங்கள்:6100+

தேர்வு செய்யப்படும் முறை:Online Written test, Test of Local language & Medical Examination

வயது:20-28

விண்ணப்பிக்க கடைசி தேதி:26/07/2021

விண்ணப்ப கட்டணம் Others:ரூ.300/-

SC/ST/PWD/Women :No Fee

சம்பள விவரம்:ரூ.15,000/-

கல்வி தகுதி:அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://bank.sbi/web/careers/current-openings

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://bank.sbi/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792






Post a Comment

0 Comments