JULY 1: சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 அதிகரித்து, ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 37 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் வியாழக்கிழமை ரூ.35,544 ஆகக் குறைந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராம் ரூ.74.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100-க்கும் விற்பனையாகிறது.
0 Comments