இஸ்ரோ(ISRO):திரவ இயக்க எரிபொருள் மையத்தில் -தொழில்பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு..!!
இஸ்ரோவின் கீழ் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் திரவ இயக்க எரிபொருள் மையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர்(அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
💥💥💥💥💥💥
பயிற்சி:
தொழில்பழகுநர் பயிற்சி(Graduate Apprentice)
காலியிடங்கள்:
73
தகுதி:
- பொறியியல் துறையில் Mechanical, EEE, ECE, Chemical, Civil போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் BE., B.Tech., முடித்திருக்க வேண்டும்.
- நூலக அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை:
பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ. 9,000 வழங்கப்படும்.
💥💥💥💥💥💥
பயிற்சி:
டெக்னீசியன் பயிற்சி
காலியிடங்கள்:
87
தகுதி:
- பொறியியல் துறையில் Mechanical, EEE, ECE, Civil, CSE, Chemical, Auto Mobile பிரிவில் முதல் பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை:
பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- பட்டயம், பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- 2019, 2020 மற்றும் 2021 இல் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தங்களது தகுதி விவரங்களை பதிவேற்றம் செய்யவும், பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியில் இருந்து இஸ்ரோவின் திரவ இயக்க எரிபொருள் மையத்தை தேர்வு செய்து மேற்கண்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய விவரங்களை 20 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துவிட்டு, இஸ்ரோவின் திரவ இயக்க எரிபொருள் மையத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் அறிய
www.mhrdnats.gov.in அல்லது http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/LPSC_Revised_Notification.pdf என்ற லிங்கில் சென்று
பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2021
0 Comments