Join Our Whats app Group Click Below Image

Diploma Pass; தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு -2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

Diploma Pass;  தமிழக அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு -2021..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக

 மருந்தாளுனர்கள்,

 ஆய்வக நுட்புநர்கள் மற்றும் 

நுண்கதிர் வீச்சாளர் 

உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரங்கள் :

 மருந்தாளுனர்கள் 15, 

பணியிடம் ஆய்வக நுட்புநர்கள் 15 

மற்றும் நுண்கதிர் வீச்சாளர் 15 

பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து பணியிடங்களும் 6 மாதங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் தேர்வு:

நேரடியாக இந்த பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 ஊதியம்:

 மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

அனைத்து பணியிடங்களுக்கும் அந்தந்த பிரிவில் டிப்ளமோ படித்திருந்தால் போதுமானது. 

இதில் ஆர்வம் இருப்பவர்கள் வரும் July  29 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பங்களை அனுப்ப எந்தவித கட்டணமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேர்காணல்:

இந்த பணிகளுக்கான நேர்காணல் வரும் ஜூலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

முகவரி:

 இணை இயக்குனர்,

 மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம் 4, 

வ.உ.சி ரோடு ரோசன் மஹால் மத்திய பேருந்து நிலையம், 

திருச்சி 620001.


Post a Comment

0 Comments