Join Our Whats app Group Click Below Image

Diploma, ITI ; ரூ.15,000 சம்பளம்; PGCIL நிறுவனத்தில் வேலை- 1,110 காலி பணியிடங்கள்..!!

Welcome to Our Tamil Crowd Website...

 Diploma, ITI ; ரூ.15,000 சம்பளம்; PGCIL நிறுவனத்தில் வேலை-1,110 காலி பணியிடங்கள்..!!

PGCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Apprentice

காலி பணியிடங்கள்: 1,110

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: Diploma, ITI, B.Sc, Engineering, MBA

வயது: 18 முதல்

சம்பளம்: ரூ.15,000

விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 20

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.





Post a Comment

0 Comments