Join Our Whats app Group Click Below Image

DFCCIL வேலைவாய்ப்பு-2021: 1074 காலிபணியிடங்கள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 DFCCIL வேலைவாய்ப்பு-2021: 1074 காலிபணியிடங்கள்..!!

பொதுத்துறை நிறுவனமான இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுனத்தில் 1074 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ITI , பட்டயம் மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 04/2021

நிறுவனம்: இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

💥💥💥💥💥பணி: Junior Manager (Civil, Mechanical)

காலியிடங்கள்: 34

தகுதி: பொறியில் துறையில் Civil., Mechanical., பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

💥💥💥💥💥பணி: Junior Manager (Operations)

காலியிடங்கள்: 77

தகுதி: MBA, பிஜிடிபிஏ, பிஜிடிஎம் போன்ற ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

💥💥💥💥💥பணி: Executive (Civil, Electrical, Signal & Telecommunication)

காலியிடங்கள்: 205

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

💥💥💥💥💥பணி: Executive (Operations & BD)

காலியிடங்கள்: 237

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

💥💥💥💥💥பணி: Junior Executive

காலியிடங்கள்: 521

தகுதி: 10th pass , எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dfccil.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.dfccil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://dfccil.com/images/uploads/img/Final_Advt_04_2021__HJS5.pdf மற்றும் https://dfccil.com/images/uploads/img/Extension_of_Date_Notice_PDF_1HLA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2021


Post a Comment

0 Comments