Join Our Whats app Group Click Below Image

25.07.2021LAST DATE ;ரூ.25,000/- ஊதியம்- B.E./ B.Tech முடித்தவர்கள்: NIELIT நிறுவனத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

25.07.2021LAST DATE ;ரூ.25,000/- ஊதியம்-  B.E./ B.Tech முடித்தவர்கள்: NIELIT நிறுவனத்தில் வேலை..!!  

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் Resource Person பணிக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிறுவனம் :NIELIT

பணியின் பெயர்:Resource Person

பணியிடங்கள்:10

கடைசி தேதி: 25.07.2021

விண்ணப்பிக்கும் முறை:Online

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளின் கீழ் Resource Person பணிகளுக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

 40 வயது

 கல்வித்தகுதி :

Data Science/ Information Technology/ Electronics/ Cloud Computing/ Internet of Things/ Information System Security/ Robotic Process Automation ஆகிய பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 ஊதியம் :

ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Video Conferencing முறையில் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 25.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments