Join Our Whats app Group Click Below Image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு - 2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு - 2021..!!


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணியின் பெயர் - State Quality Monitors

பணியிடங்கள் - பல்வேறு

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30-07-2021

விண்ணப்பிக்கும் முறை - Offline

வயது:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

 அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech (Civil/Mech) முடித்திருக்க வேண்டும். 

தேர்வு:

மேலும் அரசு அல்லது தனியார் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர்.

ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.3,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்களை https://tnrd.gov.in/pdf/Terms%20and%20Conditions%20correct.pdf இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Post a Comment

0 Comments