Join Our Whats app Group Click Below Image

12th Pass; ரூ. 80,000/- வரை சம்பளம் - துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு-2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

 12th Pass; ரூ. 80,000/- வரை சம்பளம் - துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு-2021..!!

தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

பணி:Head constable

காலிப்பணியிடங்கள்:115

வேலை வகை:மத்திய அரசு

பணியிடம்:இந்தியா முழுவதும்

கல்வி தகுதி:12th pass

விண்ணப்பிக்கும் முறை:online தேர்வு செய்யப்படும் முறை:Written Test / Interview

வயது: Head constable - 18 to 25 years Age relaxation as per central government norms (OBC - 3 Years, SC, ST - 5 years).

விண்ணப்பிக்க கடைசி தேதி:05.08.2021

சம்பள விவரம்:ரூ. 25500 - ரூ. 81100/-

விண்ணப்ப கட்டணம்:Others - Rs.100/-

SC/ST/PWD/Women - No Fee அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.ssbrectt.gov.in/recruitments.aspx



Post a Comment

0 Comments