Join Our Whats app Group Click Below Image

10th Pass: ரூ.19,900/- சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை-2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

 10th Pass: ரூ.19,900/- சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை-2021..!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 16 காலிப் பணியிடங்கள் உள்ளன.

தகுதியும், திறமையும் உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

பணி: Staff Car Drivers

காலிப்பணியிடங்கள்: 16

தேர்வு செய்யப்படும் முறை: 

Offline, Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

வயது: 18-27

கல்வி தகுதி:

10th Pass

Light and Heavy Motor vehicles உரிமம் பெற வேண்டும்.

சம்பள விவரம்: அதிகபட்சம் ரூ.19,900/-

அனுபவம்: பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2021

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.indiapost.gov.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf

Post a Comment

0 Comments