Join Our Whats app Group Click Below Image

TODAY INTERVIEW;NO EXAM: ரூ.44,900/- ஊதியத்தில் RAILWAY வேலைவாய்ப்பு-2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

TODAY INTERVIEW;NO EXAM: ரூ.44,900/- ஊதியத்தில் RAILWAY  வேலைவாய்ப்பு-2021..!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. அதில் Staff Nurse பதவிக்கு என 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த செய்தியும் படிங்க... 

21.06.2021 LAST DATE: ரூ.31,000/- ஊதியத்தில் -CENTRAL GOVERNMENT JOB..!!

ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :

வயது:

குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்

தேர்ச்சி:

இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்ற கல்லூரிகளில் B.Sc., Nursing தேர்ச்சி அல்லது நர்சிங் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://wr.indianrailways.gov.in/cris//uploads/files/1623145794346-PARA%20MEDICAL%202021.pdf

Post a Comment

0 Comments