Join Our Whats app Group Click Below Image

TAMIL NADU-ல் +2 பொதுத்தேர்வு: 60 சதவீதம் பேர் விருப்பம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TAMIL NADU-ல் +2 பொதுத்தேர்வு: 60 சதவீதம் பேர் விருப்பம்..!!


நாடு முழுவதும் கொரோனா Corona அதிகமாக பரவி வந்த தன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு Plus Two பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா Corona அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE, Plus Two பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

 இந்த செய்தியையும் படிங்க...

 10th Pass- Monthly Rs.56,000/- Salary: Join Indian Army..!!  

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் Plus Two  தேர்வில் குறிப்பிட்ட நிபந்தனையுடன் நடத்த ரத்து செய்யலாம் என்று கல்வியாளர் வசந்திதேவி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு NEET EXAM நடத்துவோம் என்று அறிவித்தால் தமிழ்நாடும் PLUS TWO தேர்வு நடத்த வேண்டும். +2 மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment

2 Comments

  1. 12 th exam have to been continued when the covid 19 was lessly 1000 in tamilnadu ... Untill students have to be waited for their exam .. Because 12th is most important in their life..

    ReplyDelete
  2. Sir pls exam conduct panunga...

    ReplyDelete