Join Our Whats app Group Click Below Image

சூரிய கிரகணத்தின்(Solar Eclipse) போது நாம் நீரை குடிக்கலாமா.."?? நாம் சாப்பிடலாமா..??

Welcome to Our Tamil Crowd Website...

 சூரிய கிரகணத்தின்(Solar Eclipse) போது நாம்  நீரை குடிக்கலாமா.."?? நாம் சாப்பிடலாமா..?? 

சூரிய கிரகணத்தின்(Solar Eclipse) போது உணவு சாப்பிடலாமா என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் நிகழ்வுதான் சூரிய கிரகணம்(SOLAR ECLIPSE). இந்தாண்டுக்கான முதல் Solar Eclipse JUNE 10 நடக்கிறது. சுமார் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் (Solar Eclipse)நீடிக்கும். மதியம் 1:42 மணிக்கு தொடங்கி மாலை 4.11 மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடைகிறது. மேலும் மாலை 6.41 மணிக்கு கிரகணம் முடிவடையும். இதன் பின்னர், 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் 4ம் தேதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும். இந்த முறை Solar Eclipse இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணலாம்.

இந்த செய்தியையும் படிங்க...

10-06-2021- சனி ஜெயந்தி : சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள், தோஷங்கள் தீர இதை  செய்யுங்கள்..!!  

நாம் சாப்பிடக்கூடாது:

கிரகணத்தின் போது, நம் உடலின் செரிமானமான உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் செரிமானம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நாம் சாப்பிடக்கூடாது. 

அப்படி சாப்பிட்டால் அது நம் செரிமானப்பையில் தங்கி நச்சுகளை உருவாக்க வாய்ப்புள்ளது. 

 நீரை குடிக்கலாம்:

கிரகண நேர விரதத்தின் போதும் கூட நீங்கள் நீரை குடிக்கலாம்.

 இந்த நேரத்தில் நாம் இறைவழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன் சாதாரண நாட்களை விட பல மடங்கு அதிகமாக இருக்குமாம்.

5 மணி நேரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்தபின், உங்கள் உடலுக்கு லேசான மற்றும் சத்தான உணவு தேவை. 

ஆல்கஹால் மற்றும் அசைவ உணவு ஜீரணிக்க கடினமாக உள்ளது மற்றும் ஆரோக்கியமான மற்றும் சீரான செரிமான அமைப்புக்கு தவிர்க்கப்பட வேண்டும். கிரகணம் முடிந்ததும், நீங்கள் குளித்துவிட்டு புதிதாக தயாரித்த உணவை உட்கொள்ள வேண்டும். 

கிரகணம் முடிந்ததும் லேசான அதாவது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவை எடுத்துக் கொள்ளவும். 

காய்கறிகள் அல்லது பயறு வகைகளை உண்ணலாம்.





Post a Comment

0 Comments