Join Our Whats app Group Click Below Image

Rs.31,000/- ANNA UNIVERSITY JOB RECURIMENT..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Rs.31,000/-  ANNA UNIVERSITY JOB RECURIMENT..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் JRF & Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த செய்தியையும் படிங்க...

National High Speed Rail Corporation Ltd. 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்..!! 

 பணியிடங்கள் :

 JRF & Technical Assistant பணிகளுக்கு 03 காலியிடங்கள் 

கல்வித்தகுதி :

  • Junior Research Fellow - Energy Engineering/ Solar Energy/ Power Electronics & Drivers/ Power System/ Power Engineering பாடங்களில் ME பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Technical Assistant - BE (Mechanical/Electrical) தேர்ச்சி அல்லது Diploma (Mechanical) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- 

தேர்வு செயல்முறை :

 INTERVIEW .

மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

 25.06.2021 அன்றுக்குள் velrajrusaies@gmail.com 

முகவரி

 இயக்குனர், 

எரிசக்தி ஆய்வுகளுக்கான நிறுவனம், 

அண்ணா பல்கலைக்கழகம், 

சென்னை -600025 

என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notificationhttps://www.annauniv.edu/pdf/JRF-Advt.pdf

இந்த செய்தியையும் படிங்க...

PUNJAB NATIONAL BANK JOB 2021 – ஒரு வருகைக்கு ரூ.15,000/- ஊதியம்..!!  


Post a Comment

0 Comments