சென்னையில் :அஞ்சல் துறையில்(POST OFFICE) வேலைவாய்ப்பு-2021..!!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver ஆகிய பணியிடங்களில் மொத்தம் 35 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த செய்தியையும் படிங்க...
Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!
இதில் Driver பதவிக்கு மட்டும் 25 இடங்கள் காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
Driver:
Driver பதவிக்கு 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 26.06.2021
ஊதியம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
முழு விவரம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை
மூத்த மேலாளர்,
அஞ்சல் ஊர்தி சேவை ,
நெ.37, (பழைய எண் 16/1),
கிரீம்ஸ் சாலை,
சென்னை- 600 006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments