Plus Two பொதுத்தேர்வு நடக்குமா..?? முதல்வர் ஆலோசனை..! !
CBSC மற்றும் CISCE Plus Two தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,Plus Two பொதுத்தேர்வு நடக்குமா என முதல்வர் ஆலோசனை.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
BREAKING NEWS: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா..??
கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் CBSC மற்றும் CISCE Plus Two தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, விரைவில்CBSE மற்றும் CICE ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் Plus Two பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடந்து வருகிறது. CBSC Plus Two பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில கல்வித்திட்ட Plus Two தேர்வு பற்றி ஆலோசனை நடக்க உள்ளது.
0 Comments