Join Our Whats app Group Click Below Image

வருங்கால வைப்பு நிதிக்(PF) கணக்குடன் ஆதார் எண்ணைAADHAAR NUMBER இணைக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 வருங்கால வைப்பு நிதி(PF)க் கணக்குடன் ஆதார் எண்ணை(AADHAAR NO.) இணைக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வருங்கால வைப்பு நிதிக் (PF)கணக்குடன் ஆதார் எண்ணை(AADHAAR NO.) இணைக்காவிட்டால் நிறுவனத்தின் பங்களிப்புத் தொகையைப் பணியாளரின் கணக்கில் சேர்ப்பது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை(AADHAAR NO) இணைக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வேலை பார்க்கும் தொழிலாளர் வருங்கால பென்ஷன் சேமிப்பு (PF)விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அந்த விதிகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டியது தொழிலாளர் பணிபுரியும் நிறுவனத்தின் கடமையாகும்.

இந்த செய்தியையும் படிங்க...

8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!  

அப்படி அவர்கள் இணைக்க தவறினால்; அரசாங்கத்தினால், பணிபுரியும் நிறுவனத்திற்கு கொடுக்கும் பணம் நிறுத்தப்படும் என்று அறிவித்தது. அதாவது அவ்வாறு இணைக்கத் தவறினால் நிறுவனத்தின் பங்களிப்பு தொழிலாளரின் கணக்கில் சேர்க்கப்படாது. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்கள் அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் வருங்கால வைப்பு நிதிக்(PF) கணக்குடன் ஆதார் எண்ணை(AADHAAR NO.) இணைக்காவிட்டால் நிறுவனத்தின் பங்களிப்புத் தொகையைப் பணியாளரின் கணக்கில் சேர்ப்பது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments