Join Our Whats app Group Click Below Image

PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!

Welcome to Our Tamil Crowd Website...

 PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!

INCOME TAX செலுத்துவது, வங்கிப் பரிவர்த்தனைகள், வங்கிக் கணக்கு துவக்குவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பெறுவது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்றவற்றுக்கு பான்கார்டுமுக்கிய ஆவணமாக இருக்கிறது.

இந்நிலையில்PAN CARD தொலைந்து போனால், சேதமடைந்தால் எளிதில் பெற INCOME TAX DEPARTMENT புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியும் படிங்க... 

 பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் - ஸ்டாலின்..!!   

உடனடியாக PAN CARD தேவைப்படுவோருக்கு e-PAN வழங்கப்படுகிறது. இது ONLINE-ல் பெறப்படும் ஒரு DIGITAL PAN CARDபான் கார்டு. வருமான வரித் துறையின் இணையதளத்தில் ஈ-பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.

வருமான வரித் துறை இணையதளத்தில் Log in செய்து, Our Services என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். Instant e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஆதார் எண்ணை பதிவிடவும்.

Mobile எண்ணுக்கு வரும் OTP Password பதிவு செய்யவும். விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தியபின் 'Confirm' பட்டனை கிளிக் செய்தால் உங்கள் இமெயில் ஐடிக்கு e-PAN  CARD அனுப்பிவைக்கப்படும்.





Post a Comment

0 Comments