Join Our Whats app Group Click Below Image

NLC Recruitment 2021: Neyveli-ல் 65 SME operator பணியிடங்கள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 NLC Recruitment 2021: Neyveli-ல் 65 SME operator பணியிடங்கள்..!!

தமிழகத்தில் இருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் Thermal Station -ல் நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் இரண்டு வருட காலத்திற்கு SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Neyveli Lignite Corporation India Limited  (NLCIL) அழைப்பு விடுத்துள்ளது.

வேலை வாய்ப்பு செய்திகள்,2021

காலி பணியிடங்கள்: 65.

விண்ணப்பங்கள்:ONLINE(https://www.nlcindia.in/ )

தேர்ச்சி:10th Pass, Mechanical/Electrical Trade, ITI Pass. 

முக்கியமான தேதிகள்:

Online விண்ணப்பிக்க துவங்கிய தேதி: 02 ஜூன் 2021, 10.00 மணி முதல்

Online விண்ணப்பிக்க இறுதி தேதி: 14 ஜூன், 2021 17.00 மணி வரை

ஊதியம்:

நிலையான கால வேலைவாய்ப்பு அடிப்படையில் F5-W Grade-ல் இரண்டு வருட காலத்திற்கு மாதத்திற்கு ரூ.38,000/ - என்ற அளவிலான ஒருங்கிணைந்த ஊதியத்துடன் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

 பிராக்டிக்கல் டெஸ்ட் (Practical Exams), (Screening Test) 

Practical Test Date:

  •  சரியான தேதி மற்றும் இடம் NLCILWebsite வெளியிடப்படும்.
  •  பிராக்டிக்கல் டெஸ்ட்டில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி வரிசையில் பணியிடத்திற்கான இறுதி தேர்வு இருக்கும்.
  •  எஸ்சி(SC) / ஓபிசி(OBC) (என்சிஎல்) / ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினரில் இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண்களின் குறைந்தபட்ச தகுதி சதவீதத்தை பெறுவதற்கு உட்பட்டது.
  • ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் மூலம் தேவையான சான்றிதழ்கள் / கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 
  • இதற்கான அப்ளிகேஷன் ஃபார்மெட் NLCIL Website Advt. No. 04/2021 என்பதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும், இதனை Download செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  •  விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மேல் "SME OPERATOR FOR Application (Advt.No.04 / 2021)" என்று குறிப்பிட்டு போஸ்ட் / கூரியர் மூலம் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT

RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE,

NLC INDIA LIMITED

BLOCK-1, NEYVELI, TAMILNADU - 607801.

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய:

https://www.nlcindia.in/new_website/careers/Application%20Format%20for%20SME%20Operators%20Final.pdf

இந்த செய்தியையும் படிங்க...

NTPC வேலைவாய்ப்பு 2021 – 10.06.2021 கடைசி தேதி..!!  


Post a Comment

0 Comments