Join Our Whats app Group Click Below Image

National High Speed Rail Corporation Ltd. 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

National High Speed Rail Corporation Ltd. 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்..!!

 National High Speed Rail Corporation Ltd. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை  வெளியிட்டு உள்ளது.  Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்: NHSRCL

பணியின் பெயர்: Senior Executive, Assistant Manager & Senior Manager

பணியிடங்கள்: 7

கடைசி தேதி: 10.06.2021

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் LLB Degree/ MBA/ B.Com/ Diploma/B.E/B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Personal Interview & Medical Examination ஆகிய சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.  தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் exehr@nhsrcl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

NHSRCL Recruitment 2021


Post a Comment

0 Comments