Join Our Whats app Group Click Below Image

MBBS படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 % உள் ஒதுக்கீடு- நாளை ஆலோசனை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 MBBS படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 % உள் ஒதுக்கீடு- நாளை ஆலோசனை..!!

MBBS படிப்புகளில் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை ஆலோசனை.

MBBS-களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க...

 கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோய்  - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது: தமிழ்நாடு அரசு..!!

இந்த ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4:30மணிக்கு நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments