Join Our Whats app Group Click Below Image

mAadhaarApp இவ்வளவு நன்மையா? Download செய்வது எப்படி?

Welcome to Our Tamil Crowd Website...

 mAadhaarApp  இவ்வளவு நன்மையா?  Download செய்வது எப்படி?

Aadhaar  தொடர்பான அனைத்து விவரங்களையும் UIDAI ஆணையம் நிர்வகித்து வருகிறது. Aadhaar Card இல்லாதவர்கள் Digital முறையில் Aadhar நகலை வைத்துக்கொள்ள முடியும். இதற்காக, UIDAI வலைதளத்திலோ அல்லது mAadhaar செயலியிலோ பதிவு செய்து டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது mAadhaar செயலியில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க... 

 BIG ALERT: மோசடி செய்யும் நபர்களிடமிருந்து யாரும் ஏமாறக்கூடாது -ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம்..!!  

இதனை பெறுவதற்கு பழைய செயலியை uninstall செய்து புது versionஐ install செய்ய வேண்டும். mAadhaar செயலியை வாடிக்கையாளர்கள் Google Play Store  மற்றும் Apple Store தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Aadhaar அதன் சமீபத்திய அப்டேட் குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

mAadhaar செயலியின் பயன்கள்:

1) உங்கள் ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால் இந்த செயலி மூலம் Aadhaar Download அல்லது Reprint செய்து கொள்ளலாம்.

2) உங்கள் mAadhaar செயலியில் 5 ஆதார் சுயவிவரங்களை நீங்கள் சேர்க்கலாம்.

3) உங்கள் UID, Aadhaar Number அல்லது Bio-Matric எப்போது வேண்டுமானாலும் LOCK, UNLOCK செய்து கொள்ளலாம்.

4) வாடிக்கையாளர்களின் Aadhaar சரிபார்ப்பைத் தேடும் சேவை வழங்குநர்களுடன் KYC அல்லது QR குறியீட்டைப் பகிரவும் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.

5) Aadhaar அட்டைதாரர்கள் வலைத்தளம் அல்லது mAadhaar செயலியை பயன்படுத்தி ஒரு முறை கடவுச்சொல் (OTP) வழியாக அங்கீகாரம் மூலம் இழந்த அல்லது தொலைத்த UID / EID எண்ணை மீட்டெடுக்கலாம்.

6) Aadhaar Offline பயன்முறையில் காண்பிக்க mAadhaarஐப் பயன்படுத்தலாம்.

7) யூசர்களுக்கு VIDயை உருவாக்க இந்த செயலி உதவுகிறது.

mAadhaar Appஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

Google Play Store அல்லது Apple store-ருந்து mAadhaar appஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

செயலியில் உள்நுழைந்து மெயின் டாஷ்போர்டின் மேல் காணப்படும் Register Aadhaar என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.

மேலும் 4 இலக்க பின் (pin) மற்றும் கடவுச்சொல்லை (password) உருவாக்கவும்

அதன் பிறகு ஆதார் எண்ணை டைப் செய்து ஆதார் ப்ரொபைல் காணலாம்.

மேலும் தகவல்களுக்கு uidai.gov.in. என்ற இணையதள முகவரியை அணுகவும்.

இந்த செய்தியையும் படிங்க... 

கருப்புப் பணம் (Black Money)வங்கிகளில் டெபாசிட் :வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!!






Post a Comment

0 Comments