Join Our Whats app Group Click Below Image

LOCKDOWN நீட்டிப்பு:11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை..!!

Welcome to Our Tamil Crowd Website...

 LOCKDOWN நீட்டிப்பு:11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இல்லை..!!

தமிழகத்தில் CORONA தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் வருகின்ற JUNE  28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த செய்தியும் படிங்க...

"அரசுப்பள்ளிகளில்: ஆங்கில பயிற்சியை மேம்படுத்துங்கள்" - கமல்ஹாசன்..!!  

எனினும்,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.மாறாக,ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்கள்:

கோயம்புத்தூர்,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக கூடுதல் தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.








Post a Comment

0 Comments