Join Our Whats app Group Click Below Image

JUNE 21 சர்வதேச யோகா தினம்: மத்திய கலாச்சார அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 JUNE 21  சர்வதேச யோகா தினம்: மத்திய கலாச்சார அமைச்சகம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!

JUNE 21 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் நாடுமுழுவதும் பல்வேறு கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க...

Post office savings schemes:கணக்கு துவங்குவது மிக எளிமையானது..!!  

'YOGA, ஒரு இந்திய பாரம்பரியம்', என்ற தலைப்பில் INTERNATIONAL YOGA DAY  தினத்தை JUNE  21-ஆம் தேதி மத்திய கலாச்சார அமைச்சகம் கொண்டவிருக்கிறது.

நாடு முழுவதும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த 75 பகுதிகளில் யோகா தினம் கொண்டாடப்படும். 45 நிமிடங்கள் யோகா பயிற்சியும், அதைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மகாராஷ்டிராவில் :ஆகா கான் மாளிகை, 

புனே: கன்ஹேரி குகைகள், 

மும்பை: எல்லோரா குகைகள், 

அவுரங்காபாத்: பழைய உயர்நீதிமன்ற கட்டிடம், நாக்பூர் 

ஆகிய நான்கு பகுதிகள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை நான்கும், மத்திய அரசால் பாதுகாக்கப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களாகும்.

காலை 7 மணி முதல் இந்த நான்கு நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. புனே மற்றும் நாக்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.






Post a Comment

0 Comments