INCOME TAX : JUNE 7 முதல் பயன்பாட்டிற்கு வரும் -புதிய இணையவழி(ONLINE)..!!
INCOME TAX கணக்கை இணைய வழியில் தாக்கல் செய்வதற்கான புதிய Website இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை - Niti Aayog உறுப்பினர் தகவல்..!!
புதிய இனையதளமான incometax.gov.in (www.incometax.gov.in) மூலமாக வரி செலுத்துவோருக்கு இனி INCOME TAX தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) கூறியுள்ளது. TAX செலுத்துவோர் உடனடி தகவல்களை பெறும் வண்ணம் நிலுவையில் உள்ள நடவடிக்கை உட்பட அனைத்து வகையான பிற தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம். எனினும், வரி வருவாய் தாக்கல் அம்சம் ஜூன் 18 அன்று தான் செயல்பாட்டிற்கு வரும் என கூறியுள்ளது.
Website வாயிலாக தக்கம் செய்யப்படும் INCOME TAX கணக்குகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு கணக்கு தாக்கல் செய்வோருக்கு திகை விரைந்து கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தாக்கல் செய்யப்பட்ட INCOME TAX கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளங்களின் வாயிலாக பயனாளர்கள் அறிந்து கொள்ள முடியும். வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்து செய்யப்பட வேண்டிய விவரங்களை வலைதளத்தில் முன்கூட்டியே சேமித்து வைக்கும் வசதியும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
ஐ.டி.ஆர் 1 மற்றும் 4 (ONLINE & OFFLINE) மற்றும் ஐ.டி.ஆர் 2 (OFFLINE) வரி வருவாய் படிவங்களை பொறுத்தவரை, புதிய போர்டலில் வருமான வரி தாக்கல் தொடர்பான மென்பொருள் இலவசமாக கிடைக்கும். ஐடிஆர் 3, 5, 6, 7 படிவங்களை பொறுத்தவரை, வரி தாக்கல் தொடர்பான வசதிகள் விரைவில் கிடைக்கும்.
இந்த செய்தியையும் படிங்க...
வெண்டைக்காயின்- மருத்துவப் பலன்கள் ..!!
"புதிய இணையதளம் குறித்து புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகலாம், எனவே புதிய போர்ட்டல் தொடங்கப்பட்ட பின்னர் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக சிறிது பொறுமை காக்க வேண்டும்" என அனைத்து வரி செலுத்துவோரிடம் சிபிடிடி (CBDT) கோரிக்கை வைத்துள்ளது.
0 Comments