Join Our Whats app Group Click Below Image

INCOIS வேலைவாய்ப்பு 2021 –NO EXAM..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

INCOIS  வேலைவாய்ப்பு 2021 –NO EXAM..!!

Indian National Centre for Ocean Information Services  INCOIS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Scientist – B பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் INCOIS நிறுவனம்

பணியின் பெயர் Scientist – B

பணியிடங்கள் 01

விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2021

விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள்:

INCOIS நிறுவனத்தில் Scientist – B பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக INCOIS அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டியது முக்கியம்.

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Master’s degree in Marine Biology அல்லது M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Remote Sensing and GIS for Fisheries Management, Fish Stock Assessment, fishery capture technologies பணிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online


Post a Comment

0 Comments